Sunday, 22 May 2011

vaiko - the legend

ஊ‌ட்டி மலஇரயிலைபபாதுகாக்தேவையாநடவடிக்கைகளஎடுக்குமாறமத்திஅரசுக்கம.ி.ு.பொதுச்செயலரவைககோரிக்கவிடுத்துள்ளார்.

இது தொட‌ர்பாக அவர் இ‌ன்று வெளியிட்‌டு‌ள்ள அறிக்கை‌யி‌ல், இமயமலையை‌விட‌ பழமையான த‌மிழக‌த்‌தி‌ன் மே‌ற்கு தொட‌ர்‌ச்‌சி மலை‌த் தொட‌ரில‌் அமை‌ந்து‌ள்ள இய‌ற்கை எ‌ழி‌ல் கொ‌ஞ்சு‌ம் சு‌ற்றுலா‌ப் பய‌‌ணிகள‌ி‌ன் சொ‌ர்‌க்கபு‌ரியான மலைக‌ளி‌ன் அர‌சி எ‌ன்று பெருமையோடு அழை‌க்க‌ப்படு‌ம் ‌‌நீல‌கி‌ரி மாவ‌ட்ட‌ம், த‌மிழக‌ம், கேரள‌ம், க‌ர்நாடக‌ம் ஆ‌கிய மூ‌ன்று மா‌நில‌ங்க‌ளி‌ன் முக‌்கூட‌ல் ப‌கு‌தியாகு‌ம்.

இ‌‌ம்மலை மாவ‌ட்ட‌த்‌தி‌ல் தோட‌ர், படுக‌ர், குரு‌ம்ப‌ர் என‌ப் பழ‌ங்குடி‌யின‌ர்களான ஆ‌திவா‌‌சிக‌ள், ப‌ல்வேறு இன, மொ‌ழி,கலா‌ச்சார‌ங்களை‌க் கொ‌ண்டு வே‌ற்றுமை‌யிலு‌ம் ஒ‌‌ற்றுமையாக வா‌ழ்‌ந்து வரு‌கி‌ன்றன‌ர். இ‌‌ம்மலை மாவ‌ட்ட‌ம் கட‌ல் ம‌ட்ட‌த்‌தி‌லிரு‌ந்து சுமா‌ர் 2,240 ‌மீ‌ட்ட‌ர் (7,216 அடி) உயர‌த்த‌ி‌ல் இரு‌க்‌‌கி‌ன்றது. எனவே, கோடை கால‌ங்க‌ளி‌ல் கு‌ன்னூ‌ர், ஊ‌ட்டி, கோ‌‌த்த‌கி‌ரி, கூடலூ‌‌ர் போ‌ன்ற இட‌ங்களு‌க்கு‌ச் சு‌ற்றுலா‌ப் பய‌‌‌ணிக‌ள் கு‌விய‌த் தொட‌ங்‌கி ‌விடு‌கி‌ன்றன‌ர். இய‌ற்கை அ‌ன்னை மரகத‌க் க‌ம்பள‌ம் ‌வி‌ரி‌த்ததை‌ப் போ‌ன்று ப‌ச்சை‌ப் பசே‌ல் எ‌ன‌த் தோ‌ன்று‌ம் ர‌ம்‌மியமான கா‌ட்‌சியை‌ப் பா‌‌ர்‌த்து யாரு‌ம் பரவச‌ப்படாம‌ல் இரு‌க்க முடியாது.

உள்ளூரமற்றுமசர்வதேஅளவிலசுற்றுலாபபயணிகளினசொர்கமாக - பல்லுயிரபெருக்கமகொண்ட - பல்வேறஇயற்கவளங்களைககொண்பகுதியாநீலகிரி மாவட்டமசுற்றுலாபபயணிகளைககவர்ந்திருக்கின்றது. அவற்றிலஅனைவரினகவனத்தகவர்ந்ஒன்றமேட்டுப்பாளையமஊட்டி மலஇரயில். முதற்கட்டமாக 1899 ஆமஆண்டகோவமாவட்டமமேட்டுப்பாளையத்திலிருந்தஉலகினமிகவுமஇதமாதட்பவெப்நிலநிலவுமநகரங்களிலஒன்றாகுன்னூரவரஇயக்கப்பட்டது; இரண்டாமகட்டமாக 1908 ஆமஆண்டகுன்னூரிலஇருந்தஊட்டி வரநீட்டிக்கப்பட்டது.

ஆக்ராவினதாஜ்மகால், சீனபபெருஞ்சுவர், எகிப்திபிரமிடபோன்றநூறாண்டகடந்தஓடிககொண்டிருக்குமஇம்மலஇரயில், குகபாதை, பாலங்கள், அருவிகளைககடந்தவாவீதியிலஊர்ந்தசெல்லுமஇயற்கஎழிலகொஞ்சுமகாட்சி என்பதமயிர்க்கூச்செரியும். வாழ்விலஎக்காலத்திலுமமறக்முடியாஉன்னஅனுபவமபொறியியலதுறையினஅதிசயமதான்.

மலை இரயிலினநீராவி எஞ்ஜின்கள், இயற்கஅழககண்டரசிக்குமவகையிலவடிவமைக்கப்பட்இரயிலபெட்டிகள், பழமமாறாரயிலநிலையங்களஎன்றசிறப்புகளைததன்னகத்தகொண்மலஇரயிலஆஸ்‌ட்ரேலிநாட்டினபேராசிரியரராபர்டி என்பவரினதலைமையிலாகுழஉலபாரம்பரியங்களதேர்வசெய்யும‘யுனெஸ்கோஅமைப்பு 2005 ஆமஆண்டஉலபாரம்பரிசின்னமாஅறிவித்தது. இவ்வளவசிறப்புகளைககொண்ஊட்டி மலஇரயிலசமீபகாலமாஅவ்வப்போதபழுதுபட்டபயணத்தினபாதி வழியிலேயநின்றுவிடுவதாலசுற்றுலாபபயணிகளபெரிதுமஅவதிப்படுமநிலஏற்படுகிறது.

எனவே, மத்திஅரசஇம்மலை இரயிலுக்குததனிககவனமசெலுத்தி சுற்றுலமுக்கியத்துவமகருதி பழமமாறாமலநமதபாரம்பரியத்தைததொடர்ந்தபாதுகாக்கின்வகையிலநவீதொழில்நுட்பத்திலஇயங்கிஆவசெய்திவேண்டும்.

பரந்துபட்இந்தியததுணைககண்டத்திலவடக்ககாஷ்மீரமாநிலத்தினஜம்முவிலஇருந்ததெற்ககன்னியாகுமரி வரையிலாமிநீண்ட இரயிலபாதையநாள்தோறுமலட்சக்கணக்கானவர்களபயன்படுத்தி வருகின்றனர். அவர்களதஉயிருடனவிளையாடுவதைபபோன்றசமீகாலமாஅதிகரித்தவரும் இரயிலதண்டவாளங்களவிரிசல், உடைப்பபோன்றவதரமில்லாபொருட்களபயன்படுத்துவதாலஏற்படுகிறதஎன்அச்சத்தஉருவாக்குகிறது. இரயிலபயணத்திற்காமுன்பதிவசெய்யுமஇடங்களிலஅந்தந்மாநிமொழிகளிலவிண்ணப்பத்தாள்களஅச்சடித்தவழங்கப்பவேண்டும்; அம்மாநிமொழி தெரிந்தவர்களபணியமர்த்தப்பவேண்டும். தமிழ்நாட்டிலகண்டறியப்பட்டுள்புதிஇரயிலபாதைபபணிகளவிரைந்தநடைமுறைப்படுத்திஉடனடி நடவடிக்கமேற்கொள்வேண்டும் எ‌ன்று வைகோ கே‌ட்டு‌க் கொ‌ண்டு‌ள்ளா‌ர்.
 

No comments:

Post a Comment